ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர்களுக்கு SSTA வின் நல் வாழ்த்துகள் !!

தகுதித் தேர்வுமூலம் பதவியேற்று இன்று (17•12•2016) ஐந்தாம் ஆண்டினை ஆரம்பித்துள்ள நமது இருபால்
ஆசிரியர்களுக்கும் *SSTA* அமைப்பின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 🌹*SSTA* *மாநில* *அமைப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...