இன்றைய முக்கிய செய்திகள்_08/01/2017_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟ஞாயிறு🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் மத்திய மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

✳🔯 மக்களுக்காக விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை முறையை வெளியிட வேண்டும்; அவரது அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி


✳🔯 3-வது நாளாக ஆலோசனை: ‘தொண்டர்களை அரவணைத்து செல்லுங்கள்’; அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் சசிகலா பேச்சு

✳🔯‘தொழிலாளர்களுக்காக தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும்’; மு.க.ஸ்டாலின் பேச்சு

✳🔯 20 வருடங்களுக்கு முன்பு ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்”; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

✳🔯 அயல்நாட்டு பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯 ஜாமீன் மனு மீது முடிவு எடுக்க நீண்ட அவகாசம் தேவை இல்லை; கீழ்கோர்ட்டுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯சென்னையில் 4–வது நாளாக வருமானவரி சோதனை; இ.டி.ஏ. குழும அதிகாரிகளிடம் விசாரணை

✳🔯 உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈳🈹 பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31–ந்தேதி தொடங்குகிறது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார் அதிகாரபூர்வ அறிவிப்பு

🈳🈹விமர்சனங்களை கண்டு அஞ்சவில்லை ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் பாரதீய ஜனதா தேசிய செயற்குழுவில் பிரதமர் மோடி பேச்சு

🈳🈹 சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14–ந்தேதி மகர விளக்கு பூஜை

🈳🈹 இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு, பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு காஷ்மீர், உத்தரகாண்டிலும் பனியின் தாக்கம் அதிகரிப்பு

🈳🈹 பட்ஜெட்டை தள்ளி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை மத்திய அரசுக்கு தேர்தல் கமி‌ஷன் கடிதம் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வற்புறுத்தல்

🈳🈹 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகாருக்கு புதுச்சேரி கவர்னர் பதிலடி

🈳🈹 இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி கொல்லப்பட்டார் புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல்
*SSTA*


*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎 அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவரிடம் தீவிர விசாரணை

🌍🌎இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.சபையிடம் பாகிஸ்தான் ஆவணம் தாக்கல்

🌍🌎பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க நிறுவிய ராணுவ கோர்ட்டுகள் மூடல்

🌍🌎ஆப்கானிஸ்தானில் பயங்கரம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 8 பேர் சுட்டுக்கொலை தலீபான்கள் கைவரிசையா??
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 274510(+0.37%)  24 காரட் 10கி
 28720(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 43200  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 40390  (No change)

💰💰 ஐ.பி.ஏ., அமைப்பு மதிப்­பீடு:நாட்டின் பெயின்ட் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி­யாக உயரும்

💰💰எக்ஸ்­பீ­ரியன்ஸ் ஸ்டோர்’ஒன் பிளஸ் புதிய முயற்சி

💰💰 வேளாண் துறை வளர்ச்சி 4.1 சத­வீ­த­மாக அதி­க­ரி்க்கும்

💰💰 பண மதிப்பு நீக்­கத்தால் சிமென்ட் துறை வளர்ச்சி சரியும்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரை முழுமையாக கைப்பற்றியது

🏏🏏 அணியில் இருந்து நீக்கப்படும் ஆபத்தில் இருந்து பல முறை காப்பாற்றியவர் டோனி விராட் கோலி உருக்கம்

🎾🎾 பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’ வெற்றி பெற்றாலும் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார்

🎾🎾 சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் மெட்விதேவ்– பாவ்டிஸ்டா
*SSTA*

*⭕பொன்மொழி⭕*
“கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் " !!!
*– சுபாஷ் சந்திரபோஸ்*

*⭕தகவல்துளி⭕*
ரேடியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் *வில்லியம் வொலஸ்டன்.*


More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...