*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 தமிழர்கள் குடும்பமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு சசிகலா வேண்டுகோள்
✳🔯 கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இடம்பெற வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
✳🔯ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் வகையில் அவசர சட்டம் வெளியிட வேண்டும் பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
✳🔯 அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்
✳🔯 சமூக நலத்துறை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்
✳🔯 தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை நீடிப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
✳🔯 மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் அமைச்சர் கந்தசாமி பேச்சு
✳🔯தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
✳🔯 சசிகலா 5 நாட்களாக நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிந்தது
✳🔯சென்னையில் பரபரப்பு சம்பவம் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிக்கு கத்திக்குத்து மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான மானியம் தொடரும் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் போடலாம் ‘கட்டணம் கிடையாது’ என்று மத்திய அரசு அறிவிப்பு
🈹🈳மின்வினியோக திறனை மேம்படுத்தும் மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தில் தமிழகம் இணைந்தது டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
🈹🈳 ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் பாராளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் தகவல்
🈹🈳 காவிரி நீர் பிரச்சினை: கர்நாடக அரசிடம் ரூ.2,480 கோடி இழப்பீடு கோரும் தமிழக அரசின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டு 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தது
🈹🈳டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி
🈹🈳 தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதல்–மந்திரி ஆவார் முலாயம்சிங் யாதவ் சொல்கிறார்
🈹🈳 சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9–ந் தேதி தொடக்கம் 5 மாநில சட்டசபை தேர்தலால் ஒரு வாரம் தாமதம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 சீனாவில், போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
🌍🌎அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ‘லா லா லேண்ட்’ படத்துக்கு 7 விருதுகள்
🌍🌎ராணுவ வீரர்கள் மீது லாரியை ஏற்றி கொன்றவர் ஐ.எஸ். ஆதரவாளர் இஸ்ரேல் பிரதமர் தகவல்
🌍🌎மாடல் அழகி கிம் கார்தஷியானிடம் கொள்ளை சம்பவம் 16 பேர் கைது
🌍🌎 நடிகர் ஓம் பூரியை கொலை செய்தது நரேந்திர மோடி , அடுத்த குறி சல்மானுக்கு பாகிஸ்தான் டிவி குற்றசாட்டு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
27512(+0.07%) 24 காரட் 10கி
2878020(+0.07%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43400 (No change) பார் வெள்ளி 1 கிலோ
40520 (No change)
💰💰 2 பொது துறை நிறுவனங்களுக்கு இழப்பை குறைக்க அரசு அறிவுறுத்தல்
💰💰 பாகிஸ்தான் ஜவுளி துறை மின் பற்றாக்குறையால் பாதிப்பு
💰💰 ‘இ – வாலட், ஆன்லைன்’ டாக்சி நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு கொலை மிரட்டல்
🏏🏏 இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்ப்பந்தத்தால் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினாரா? புதிய தகவல்
🏀🏀 தேசிய கூடைப்பந்து போட்டிகள்: தமிழ்நாடு–புதுச்சேரி அணிகள் வெற்றி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“ஆயிரம் நூல்களைப் படிக்கலாம் , ஆயிரக்கணக்கான சுலோகங்களைச் சொல்லலாம். மன ஏக்கத்துடன் இறைவனில் மூழ்காவிட்டால் அவரைப் பற்றிப்பிடிக்க முடியாது”
*ஸ்ரீராமகிருஷ்ணர்*
*⭕தகவல்துளி⭕*
"இந்தியாவுக்கு ஒரு வழி" என்ற புத்தகத்தை எழுதியவர் *டேவிட் லீன்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹