10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டியது டில்லி மக்கள் தொகை!!!

டில்லி நகரின் மக்கள் தொகை உலகில் உள்ள 10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டி விட்டது என ஐக்கிய நாடுகள் சர்வே தெரிவித்துள்ளது.


இது குறித்து சர்வேயில் தெரிவித்திருப்பதாவது:



இந்தியாவின் தலைநகர் புதுடில்லியின் மக்கள் தொகை 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2.5 (25 மில்லியன்) கோடி ஆக இருந்தது. இது 2030-ம் ஆண்டில் 3.6 (36 மில்லியன்) கோடியை நெருங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் உலகில் உள்ள 10 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை காட்டிலும்புதுடில்லி மக்கள் தொகை கூடுதலாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.


உலகின் சில நாடுகளில் மக்கள் தொகை


இதன்படி நியூசிலாந்தில் 4.471 மில்லியன், நார்வேயில் 5.084 மில்லியன், பின்லாந்தில் 5.4 மில்லியன், இஸ்ரேலில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 8.059 மில்லியன், சுவிட்சர்லாந்தில் 8.801 மில்லியன், சிங்கப்பூரில் 9.346 மில்லியன், ஜிம்பாப்வேயில் 14.15 மில்லியன், நெதர்லாந்தில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 16.8 மில்லியன், இலங்கையில் 2012-ன் கணக்கெடுப்பின் படி 20 மில்லியன், தைவான் நாட்டின் மக்கள் தொகை 23.37 மில்லியன் ஆகவும்,உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...