*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟புதன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 39 மணி நேரமாக தர்ணா; அலங்காநல்லூரில் நீடிக்கும் போராட்டம்
✳🔯 நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிறப்பு தபால் தலை வெளியீடு ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்
✳🔯 கோவில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் வெள்ளி பொருளை திருடிய 2 பேர் கைது
✳🔯 அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவித்தார் நூற்றாண்டு விழா சிறப்பு மலரும் வெளியீடு
✳🔯தமிழ் திரை உலகம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சசிகலா தொடங்கி வைத்தார்
✳🔯சென்னை மற்றும் புறநகரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
✳🔯 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மெரினாவில் இளைஞர்கள் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின், சினிமா பிரமுகர்கள் நேரில் ஆதரவு
✳🔯 அமைச்சர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவினரின் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது
✳🔯 திருமங்கலம் இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க.வினர் மீது தடியடி: போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
✳🔯 இரவிலும் போராட்டம் தொடர்ந்தது மெரினாவில் திடீரென்று மின்சாரம் துண்டிப்பு செல்போன் வெளிச்சத்தில் போராடிய இளைஞர்கள்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்பினால் ‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தை கைவிட வேண்டும்’ டெல்லி மாநாட்டில் மோடி பேச்சு
🈹🈳ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது டி.ராஜா எம்.பி. பேட்டி
🈹🈳 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி காங்கிரஸ் தலைவர் தகவல்
🈹🈳 அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி: குலாம் நபி ஆசாத் தகவல்
🈹🈳 தீரச் செயல் புரிந்த 25 சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய விருது 23-ந் தேதி பிரதமர் மோடி வழங்குகிறார்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மகள் பதில் மனு
🌍🌎 2014-ம் ஆண்டு, 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்
🌍🌎எகிப்து நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 8 போலீசார் சாவு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
28366(+0.21%) 24 காரட் 10கி
2969060(+0.2%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44500 200(+0.45%) பார் வெள்ளி 1 கிலோ
41625 210(+0.51%)
💰💰 அன்னிய செலாவணி வருவாய்க்கு சேவை வரி விலக்கு வேண்டும்
💰💰 எஸ்.பி.ஐ., கார்டு வினியோகம் ஒரே மாதத்தில் ஒரு லட்சம்
💰💰 தனிஷ்க், கோல்டு பிளஸ் இணைப்பு டைட்டன் நிறுவனம் முடிவு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 ‘விராட் கோலியுடன் பேட் செய்வது சாதகமான அம்சம்’– ஜாதவ்
🏏🏏இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகர்களாக பனேசர், ஸ்ரீராம் நியமனம்
🏏🏏 ‘டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை’ டிவில்லியர்ஸ் கருத்து
🎾🎾 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு முன்னேற்றம்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை
*-வோல்டன்*
*⭕தகவல்துளி⭕*
எந்திர துப்பாக்கியை கண்டுபிடித்தவர் *ஜேம்ஸ் பக்கின்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹