*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வியாழன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்; பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு
✳🔯 சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுச்சி போராட்டம்; இலவச உணவு, டீ, பிஸ்கெட் வினியோகம் களை கட்டியது
✳🔯 பிரதமர் பற்றி அவதூறு தகவல் பா.ஜ.க. சார்பில் புகார் மனு
✳🔯 ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதற்கு ‘காங்கிரசும், தி.மு.க.வும் செய்த துரோகம் தான் காரணம்’; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
✳🔯ஜல்லிக்கட்டுக்காக டெல்லி செல்லும் ‘முதல்–அமைச்சரின் டெல்லி பயணம் வெற்றிப்பயணமாக அமையட்டும்’; மு.க.ஸ்டாலின் வாழ்த்து
✳🔯 ஜல்லிக்கட்டு போராட்டம்; ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆதரவு
✳🔯 பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் கண்டனம்
✳🔯 77–வது பிறந்தநாள் விழா: வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு, சு.திருநாவுக்கரசர் மரியாதை
✳🔯 ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்; பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர்கள் பேட்டி
✳🔯போராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும் - முதல் அமைச்சர் பன்னீர் செல்வம்
✳🔯 ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நீடிக்கிறது.
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 பாராளுமன்ற நிதிக் குழு முன்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ஆஜர் காங்கிரஸ் எம்.பி.க்கள் சரமாரி கேள்வி
🈹🈳 கான்பூரில் நடந்த 2 ரெயில் விபத்துகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்பா?
🈹🈳பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார்
🈹🈳 துப்பாக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கான் விடுதலை
🈹🈳 முன்னாள் எம்.பி. தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
🈹🈳 உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி என்.டி.திவாரி பா.ஜனதாவில் இணைந்தார்
🈹🈳ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மும்பையில் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
🈹🈳 ஜல்லிக்கட்டு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை
🈹🈳 ‘கை’ சின்னத்தை முடக்க வேண்டும் தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா மனு
🈹🈳 ரூபாய் நோட்டு வாபஸ்; 2016 தொடக்கத்திலேயே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை ஆர்பிஐ கவர்னர்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டம்
🌍🌎நைஜீரியாவில் பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் அகதிகள் முகாமில் 52 பேர் உயிரிழப்பு
🌍🌎சிரியாவில் சுரங்கப்பாதையில் வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் சாவு
🌍🌎அமெரிக்காவின் 45–வது ஜனாதிபதியாக டிரம்ப் 20ம் தேதி பதவி ஏற்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2838-3(-0.11%) 24 காரட் 10கி
29710-30(-0.1%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44800 -100(-0.22%) பார் வெள்ளி 1 கிலோ
41895 -95(-0.23%)
💰💰 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.90
💰💰பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் - நிப்டி 8400 புள்ளிகளில் வர்த்தகம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🎾🎾ஆஸ்திரேலிய ஓபன்: 3-ஆவது சுற்றில் ஃபெடரர், கெர்பர்
🏸🏸மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: சாய்னா, அஜய் ஜெயராம் வெற்றி
இன்று
🏏🏏இங்கிலாந்துடன் 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
🕴🏅மாரியப்பனுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு
🏏🕴ஜல்லிக்கட்டுப் போராட்டம்: கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவு
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
*– அரிஸ்டாட்டில்*
*⭕தகவல்துளி⭕*
அமெரிக்காவை சேர்ந்த *வார்னர்* சகோதரர்கள்தான் முதன் முதலாக 1927- ல் பேசும் படத்தை கண்டுபிடித்தனர்.
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹