*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟சனி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம்; ‘போட்டியை நானே தொடங்கி வைப்பேன்’: ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு
✳🔯ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த போலீஸ்காரர்கள்; கூட்டத்தில், ‘மைக்’ பிடித்து ஆவேச பேச்சு
✳🔯தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம்; ஏராளமானவர்கள் கைதாகி விடுதலை
✳🔯சென்னை பல்கலைக்கழகத்தில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைப்பு
✳🔯மெரினாவில் நடிகர் ராகவா லாரன்சுக்கு உடல்நலக்குறைவு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
✳🔯வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘தந்தி டி.வி’க்கு தேசிய விருது ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வழங்குகிறார்
✳🔯 தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயராக தாமஸ் கே.உம்மன் பொறுப்பு ஏற்று கொண்டார்
✳🔯 அறவழியில் நடைபெறும் இளைஞர் போராட்டம் நிச்சயம் வெல்லும்: நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை
✳🔯 குரூப்–2 ஏ தேர்வு: போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர் 7 ஆண்டு தேர்வு எழுத தடை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 ஜல்லிக்கட்டு நடத்த அவசரமாக தயாரான அவசர சட்டம்
🈹🈳 ஜல்லிக்கட்டு : உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
🈹🈳 பிராணிகள் நல அமைப்பினர் தொடர்ந்த ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு
🈹🈳 பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிராக வழக்கு சுப்ரீம் கோர்ட்டு, திங்கட்கிழமை விசாரணை
🈹🈳 ஜல்லிக்கட்டு தடையை நீக்க நடிகர் பவன் கல்யாண் கோரிக்கை
🈹🈳ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மைசூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் போராட்டம்
🈹🈳ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் 2-வது நாளாக போராட்டம்
🈹🈳 ஜல்லிக்கட்டு மீதான தமிழக அரசின் அவசரச் சட்டம் சனிக்கிழமை இயற்ற வாய்ப்பு
🈹🈳 எரியும் நெருப்பில் மீடியாக்கள் எண்ணெய் ஊற்றுகிறது’ பழி சுமத்தும் பீட்டா
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌍வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்’ பதவி ஏற்பதற்கு முன் டிரம்ப் பரபரப்பு பேச்சு
🌎🌍நைஜீரியாவில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அகதிகள் முகாமில் பலியானவர்கள் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
🌎🌍சிரியாவில் வான்தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2819-8(-0.28%) 24 காரட் 10கி
29510-80(-0.27%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44600 -100(-0.22%) பார் வெள்ளி 1 கிலோ
41675 -130(-0.31%)
💰💰 ஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு முடிவு
💰💰 பதஞ்சலியால் பன்னாட்டு நிறுவனங்கள்; துாக்கமிழந்து தவிக்கின்றன: பாபா ராம்தேவ்
💰💰 வங்கி துவங்க எங்க நாட்டுக்கு வாங்க’; இந்தியாவுக்கு நெதர்லாந்து அழைப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🎾🎾காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முர்ரே, ஃபெடரர்
🏏🏏நியூஸி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 289
🏏🏏கோலி தந்த நம்பிக்கையால் ஓய்வு முடிவை கைவிட்டேன் -யுவராஜ்சிங்
🏸🏸மலேசிய மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு சாய்னா முன்னேற்றம்
🏏🏏பிசிசிஐ நிர்வாகிகள்: ஜன.24-இல் அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. *– லியோ டால்ஸ்டாய்*
*⭕தகவல்துளி⭕*
சூரியனின் உட்புறத்தில் *40 லட்சம் டிகிரி பாரன்ஹீட்* வெப்பநிலை உள்ளது.
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹