*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*
*🌟ஞாயிறு🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 இன்று ஜல்லிக்கட்டு போட்டி; அலங்காநல்லூரில் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்
✳🔯 ஆர்ப்பாட்டம் நீடிக்கும்; மெரினாவில் இருந்து கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் மறுப்பு
✳🔯 ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் பேச்சு
✳🔯 ஜல்லிக்கட்டு தடையை நீக்க இதுதான் நிரந்தர சட்டம்’; முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
✳🔯 தமிழக சட்டசபை நாளை கூடுகிறது; கவர்னர் உரையாற்றுகிறார்
✳🔯 ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்: நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர் செல்வம் நன்றி
✳🔯 தமிழக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.78 லட்சம் ஊக்கத்தொகை; முதல்–அமைச்சர் வழங்கினார்
✳🔯 தென் மாவட்ட ரெயில்கள் இன்றும் ரத்து; சில ரெயில்கள் மாற்றுபாதையில் இயக்கப்பட்டன
✳🔯சென்னையில் இன்று நடைபெறும் டாக்டர் பணிக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்; டாக்டர் ராமதாஸ் அறிக்கை
✳🔯 ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம்: டாக்டர் தமிழிசை அறிக்கை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 தமிழர்களின் கலாசார விருப்பங்கள் நிறைவேற்றப்படும் பிரதமர் மோடி உறுதி
🈹🈳3பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு
🈹🈳ஜல்லிக்கட்டு விவகாரம்: ஜனாதிபதியுடன் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
🈹🈳பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய ராணுவ வீரர் 4 மாதங்களுக்கு பிறகு விடுதலை
🈹🈳இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
🈹🈳இந்தியாவிற்கே முன் உதாரணமாக தமிழக மக்கள் உள்ளனர் - கட்ஜூ புகழாரம்
🈹🈳 தமிழக மாணவர்கள் போராட்டம் நாட்டுக்கே எடுத்துக்காட்டு நடிகர் மம்முட்டி பாராட்டு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரத்து: அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் கையெழுத்து
🌎🌍பாகிஸ்தான் காய்கறிச் சந்தையில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி
🌎🌍சிரியா: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 100 அல்-காய்தா பயங்கரவாதிகள் சாவு
🌎🌍பாகிஸ்தான் காய்கறி சந்தையில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி!
🌎🌍நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து: மத்திய அரசு திட்டம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 ட் 1கி
2829(No change) 24 காரட் 10கி
29620(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44900 (No change) பார் வெள்ளி 1 கிலோ
41930 (No change)
💰💰ரானே பிரேக் லைனிங்ஸ் லாபம் 26% உயர்வு
💰💰மும்பை பங்குச் சந்தையில் சரிவு
💰💰எஸ்.பி.ஐ.யில் ரூ.1,894 கோடி கூடுதல் மூலதனம்
💰💰எச்.டி.எஃப்.சி. லைஃப் லாபம் ரூ.645 கோடி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா: தப்புமா இங்கிலாந்து?
🕴🕴அனுராக் தாக்குருக்கு புதிய பதவி
🏅🏅தேசிய இளையோர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மன்தீப் கெளர்
🏸🏸மலேசிய மாஸ்டர்ஸ் இறுதிச்சுற்று: பட்டம் வெல்வாரா சாய்னா?
🏏🏏நியூஸிலாந்து 260 / 7
*⭕பொன்மொழி⭕*
அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்
*– ஜெபர்சன்*
*⭕தகவல்துளி⭕*
குழந்தைகளுக்கான முதல் நூலகம் இங்கிலாந்தில் *10.1.1883-ல்* ஆரம்பிக்கப்பட்டது.
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹