இன்றைய முக்கிய செய்திகள் _24/01/2017_ !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் நிறைவேறியது; சென்னை போராட்டத்தில் பயங்கர வன்முறை

✳🔯மாணவர்கள் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும்; ரஜினிகாந்த்–கமல்ஹாசன் வேண்டுகோள்

✳🔯அட்டவணை 9–ல் சேர்த்தால் ‘ஜல்லிக்கட்டு பற்றி வழக்கு தொடுக்க முடியாது’; முன்னாள் நீதிபதி பேச்சு


✳🔯தமிழக சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து தலைமைச் செயலாளருடன் மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

✳🔯திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசி போலீஸ் நிலையம் தீவைப்பு

✳🔯 ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையில் முடிந்ததால் 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

✳🔯அலங்காநல்லூரில் 1-ந் தேதி ஜல்லிக்கட்டு: கிராம கமிட்டி கூட்டத்தில் முடிவு

✳🔯ஜெயலலிதாவின் கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும்; சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேச்சு

✳🔯 ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறியது

✳🔯 2016–2017–ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை சட்டசபையில் பிப்ரவரி 1–ந்தேதி தாக்கல் சபாநாயகர் தகவல்

✳🔯 தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சியுள்ளது சட்டசபையில் கவர்னர் பெருமிதம்

✳🔯 ஜெயலலிதா பிறந்த நாளில் மரம் நடும் பெருந்திட்டம் தொடக்கம் சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு

✳🔯 தென் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்; கவர்னர் வித்யாசாகர் ராவ் உறுதி

✳🔯 போலீஸ் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர் ஜார்ஜ் உறுதி

✳🔯 தமிழக ஆளுநருடன் முக ஸ்டாலின் சந்திப்பு, நீதி விசாரணை நடத்த கோரிக்கை
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳 ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் குவியும் ‘கேவியட்’ மனுக்கள்

🈹🈳ஜல்லிக்கட்டு
தடையை நீக்க நடவடிக்கை: போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வேண்டுகோள்

🈹🈳5 மாநில சட்டசபை தேர்தல்: மத்திய பட்ஜெட்டை தள்ளிவைக்குமாறு உத்தரவிடமுடியாது

🈹🈳கம்பளா போட்டி நடத்த அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் சித்தராமையா பேட்டி

🈹🈳கவர்னர் வஜுபாய் வாலாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு

🈹🈳 முன்னாள் மந்திரி எச்.ஒய்.மேட்டி மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

🈹🈳ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்ததாக வெளியான செய்தி பொய்யானது

🈹🈳 ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 69 கேவியட் மனுக்கள் தாக்கல்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎அமெரிக்காவை பலத்த சூறாவளி தாக்கியது; 19 பேர் பலி 50–க்கும் மேற்பட்டோர் படுகாயம்

🌍🌎எகிப்தில் 5 போலீசார் சுட்டுக்கொலை

🌍🌎ஆஸ்திரேலியாவில் கார் விபத்து: இந்தியப்பெண் கவலைக்கிடம்

🌍🌎அமெரிக்காவில் பீட்டா தலைமை அலுவலகம் முற்றுகை தமிழர்கள் போராட்டம்

🌍🌎ஏமனில் கடும் சண்டை; 66 பேர் பலி
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2822-7(-0.25%)  24 காரட் 10கி
 29700-80(-0.27%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 44800  -300(-0.67%) பார் வெள்ளி 1 கிலோ
 41860  -320(-0.76%)

💰💰 பட்ஜெட்டில் வரி விலக்கு சலுகைகளை அதிகரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை

💰💰 மின்னணு பண பரிவர்த்தனைக்கு தனி அமைப்பு: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு

💰💰 இந்திய நிறுவனங்களின் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்து சாதனை

💰💰 சாம்சங் போன் தீ பிடித்ததற்கு பேட்டரி குறைபாடே காரணம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🎾🎾காலிறுதியில் நடால், ரயோனிச், செரீனா

🏅🏅தோனி, பி.வி.சிந்துவுக்கு பத்ம விருதுகள்

🏏🏏இரானி கோப்பை கிரிக்கெட்: சாஹா சதம்; வெற்றிப் பாதையில் ரெஸ்ட் ஆப் இந்தியா

🏏🏏2-ஆவது டெஸ்டில் நியூஸி. வெற்றி: வங்கதேசம் "ஒயிட் வாஷ்'

🏏🏏இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

🏑🏑தேசிய மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட் சாம்பியன்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை
 *-வோல்டன்*

*⭕தகவல்துளி⭕*
மிதிவண்டியை உருவாக்கியவர் *மேக்மில்லன்.*
 *🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...