*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟புதன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக்கூடாது பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
✳🔯மெரினாவில் நீடித்த 8 நாள் போராட்டம் முடிந்தது இறுதியாக போராடியவர்கள் இரவில் வெளியேறினார்கள்
✳🔯இறையாண்மைக்கு எதிராக செயல்படும் பீட்டாவை தடை செய்யக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
✳🔯குடிநீர் வினியோகம் குறித்து அமைச்சர் ஆய்வு: கோடையில் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கை
✳🔯ஜனாதிபதியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு
✳🔯 குடிநீர் வினியோகம் குறித்து அமைச்சர் ஆய்வு: கோடையில் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கை
✳🔯 தீ வைப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகள் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு
✳🔯மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி
🈹🈳 ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வன்முறை தீ வைப்பு-பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக சென்னையில் 170 பேர் கைது
🈹🈳 ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
🈹🈳நாடு முழுவதும் பயிர் கடனுக்கான வட்டி ரூ.665 கோடி ரத்து பிரதமர் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
🈹🈳பண மதிப்பிழப்பினால் விளைந்த பலன்கள்: மத்திய அரசு விளக்க வேண்டும்
🈹🈳பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கத்துக்கு பாகிஸ்தானே காரணம்
🈹🈳உ.பி. தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பிரியங்கா
🈹🈳கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை ஆதரித்துப் போராட்டம்
🈹🈳ஸ்மார்ட் ஃபோன்களுக்கு ரூ.1,000 மானியம்: மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு பரிந்துரை
🈹🈳ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் மட்டுமே பான் கார்டை கட்டாயமாக்க வேண்டும்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎"பிரெக்ஸிட்' குறித்து நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்: பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
🌍🌎அமெரிக்காவைவிட்டு வெளியேற திட்டமிடும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை
🌍🌎என் உடல் நிலை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களா? முன்னாள் அமெரிக்க அதிபர் வியப்பு!
🌍🌎மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு
🌍🌎ஐ.எஸ். ஆதரவாளருக்கு 6 ஆண்டு சிறை
🌎🌍ஆப்கன்: 10 மாதங்களில் தலிபான்கள் 19,000 தாக்குதல்கள்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2825-2(-0.07%) 24 காரட் 10கி
29740-20(-0.07%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44900 -200(-0.44%) பார் வெள்ளி 1 கிலோ
41955 -175(-0.42%)
💰💰 தங்க நகைகளின் சில்லரை விற்பனையில் பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு உயரும்
💰💰 வீடு விற்பனை 30 சதவீதம் சரிவடையும்: ‘பிட்ச்’ மதிப்பீடு
💰💰 ‘பி.எஸ்.இ., 500’ நிறுவனங்களில் 50 சதவீத ஆடிட்டர்கள் மாற்றம்??
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🎾🎾ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஃபெடரர்-வாவ்ரிங்கா மோதல்
🏏🏏இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா சாம்பியன்
⚽⚽ஏஐஎஃப்எஃப் விரைவில் "ஃபுட்பால் இந்தியா'
🏆🏆மாநில கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்: கையுந்து பந்தில் நாகை; கபடியில் கடலூர், தஞ்சை வெற்றி
🏅🏅தொழில்முறை குத்துச்சண்டை: அமன்தீப் சிங் வெற்றி
🕴🏏நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள் மத்திய அரசு, பிசிசிஐ பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
*– பெர்னாட்ஷா*
*⭕தகவல்துளி⭕*
அரிசியின் அறிவியல் பெயர் *ஒரைசா சட்டைவா.*
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹