*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வியாழன்🌟*
*🇮🇳🇮🇳SSTA சார்பாக அனைவருக்கும் இனிய குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள்!!*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯இன்று குடியரசு தின விழா: தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர்
✳🔯தமிழுக்காகவும் அரிமா சங்கம் சேவை செய்ய வேண்டும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
✳🔯ஜல்லிக்கட்டு: முன்பே சட்டமசோதா வந்திருந்தால் போராட்டம் நடந்திருக்குமா?
✳🔯அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் பேச்சு
✳🔯ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
✳🔯வன்முறையில் ஈடுபட்ட 6 இயக்கங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை: காவல்துறை அறிவிப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 மக்களவை, பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் செலவினம் குறையும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து
🈹🈳18 வயது ஆகிவிட்டால் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யுங்கள்:
🈹🈳பிரதமர் வேண்டுகோள்
காஷ்மீரில் அமைதி நிலவினால் மட்டுமே இந்தியா - பாக். பேச்சுவார்த்தை சாத்தியம்
🈹🈳ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாற முதல்வர்கள் குழு பரிந்துரை கட்டாயப்படுத்துகிறது
🈹🈳பத்ம விருது பெற்றவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
🈹🈳பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது: சரத் யாதவ் கருத்தால் சர்ச்சை
🈹🈳 தமிழக அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் மனு சுப்ரீம் கோர்ட்டில் 30-ந் தேதி விசாரணை
🈹🈳 பிரதமர் மோடி அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு ‘இந்தியா உண்மையான நண்பர்’ என புகழாரம்
🈹🈳 தந்தி டி.வி.க்கு கேரள கவர்னர் பாராட்டு ‘முன்மாதிரியாக கொண்டு மலையாள டி.வி.க்கள் பணியாற்ற வேண்டும்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌍இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து
🌎🌍ஐ.நா.வுக்கான தூதராக இந்திய - அமெரிக்கர் நிக்கி ஹேலி நியமனம்: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
🌎🌍இந்திய - சீன எல்லை ராணுவ வீரர்கள் சந்திப்பு
🌎🌍சோமாலியா ஹோட்டலில் பயங்கரவாதத் தாக்குதல்: 12 பேர் பலி
🌎🌍பிரேசில்: 152 கைதிகள் தப்பியோட்டம்
🌍🌎குவைத்: அரச குடும்பத்தவர் உள்பட 7 பேருக்கு தூக்கு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2803-9(-0.32%) 24 காரட் 10கி
29510-90(-0.3%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44300 -500(-1.12%) பார் வெள்ளி 1 கிலோ
41435 -400(-0.96%)
💰💰பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு
💰💰பி.எஸ்.என்.எல். - எஸ்.பி.ஐ. மொபைல் வாலட்
💰💰டி.வி.எஸ். மோட்டார் லாபம் ரூ.132 கோடி
💰💰வென்ட் இந்தியா வருவாய் 14% அதிகரிப்பு
💰💰ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் புதிய ரக குளிர்சாதன பெட்டிகள்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏இந்தியா-இங்கிலாந்து முதல் டி20: இன்று கான்பூரில் நடைபெறுகிறது
🏅🕴பத்மஸ்ரீ விருது ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது: மாரியப்பன்
🏸🏸சையது மோடி பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சிந்து
🎾🎾ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் நடால், செரீனா
🏅🏅பத்ம விருதை இந்திய ஹாக்கி அணிக்கு அர்ப்பணிக்கிறேன்: ஸ்ரீஜேஷ்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை
*-வோல்டன்*
*⭕தகவல்துளி⭕*
உலக கோப்பை கால்பந்து போட்டி *1920*-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹