*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟திங்கள்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯நீதித்துறையின் எதிர்காலம் சட்டம் படித்த பெண்களின் கையில் தான் உள்ளது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு
✳🔯144 தடை உத்தரவு எதிரொலி: மெரினா கடற்கரை வெறிச்சோடியது
✳🔯கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
✳🔯கடலில் கொட்டிய டீசலால் ஆமைகள் செத்து மிதக்கிறது மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் பாதிப்பு
✳🔯தென் தமிழகத்தில் பரவலாக மழை; குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
✳🔯அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
✳🔯ஜல்லிக்கட்டு வன்முறைக்கு வித்திட்டது திமுக:ம. நடராஜன் குற்றச்சாட்டு
✳🔯ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் போராடியிருந்தால் நல்ல தீர்வு கிடைத்திருக்கும்
✳🔯தமிழகத்தின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் மத்திய அரசு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳பாராளுமன்றம் நாளை கூடுகிறது 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
🈹🈳ஆம் ஆத்மியை டெல்லிக்கே திருப்பி அனுப்புங்கள் பஞ்சாபில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்
🈹🈳ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி
🈹🈳5 மாநில சட்டசபை தேர்தல் தேர்தல் கமிஷன் கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்தது
🈹🈳மத்திய பட்ஜெட்டில் சேவை வரி உயர்த்தப்படுமா? அருண் ஜெட்லி பரிசீலனை
🈹🈳ஸ்விஸ் வங்கிகளில் ஏராளமான கருப்பு பணத்தை பதுக்கியவர் அமரீந்தர் சிங்
🈹🈳"ராஜீவ் படுகொலையை 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தது சிஐஏ'
🈹🈳சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் மனவேதனையுடன் காங்கிரஸிலிருந்து விலகுகிறேன்: எஸ்.எம்.கிருஷ்ணா
🈹🈳மோடியின் வானொலி உரை தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
🈹🈳அயோத்தியில் இதுவரை ராமர் கோயில் கட்டாதது ஏன்? பாஜகவுக்கு உத்தவ் கேள்வி
🈹🈳ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளிடம் மோடி ஆலோசனை?
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிப்பு: 1 மாதத்துக்குள் திட்டம் வகுக்க டிரம்ப் உத்தரவு
🌍🌎அமெரிக்கா: முஸ்லிம் குடியேற்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு
🌍🌎அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு 'தடா' போட்ட அமெரிக்க நீதிமன்றங்கள்!
🌍🌎28 சீன சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு மாயம்: மலேசிய அதிகாரிகள் அறிவிப்பு!
🌍🌎யேமனில் 41 பயங்கரவாதிகள் பலி
🌍🌎புதிய அரசியல் சாசனத்துக்கு மகிந்த ராஜபட்ச எதிர்ப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2787(No change) 24 காரட் 10கி
29340(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44000 (No change) பார் வெள்ளி 1 கிலோ
41075 (No change)
💰💰 அட்சயப் பாத்திரமாகும் ஜீவன் அக்ஷய்!
💰💰பட்ஜெட் எதிர்பார்ப்பு நிறுவன வரி குறையுமா?
💰💰சுந்தரம் ஃபைனான்ஸ் லாபம் 35% உயர்வு
💰💰மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பில் பங்குச் சந்தைகளில் எழுச்சி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 இரண்டாவது T20ல் (இந்தியா -இங்கிலாந்து)
ஜஸ்பிரித் பூம்ரா அபாரம்; இந்தியா த்ரில் வெற்றி
🏏🏏 முஷ்டாக் அலி டி20 தமிழகம் வெற்றி
🏸🏆சையது மோடி பாட்மிண்டன் சிந்து, சமீர் சாம்பியன்
🎾🏆 ஃபெடரருக்கு 18-ஆவது கிராண்ட்ஸ்லாம்
🎾🎾ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டம்: சானியா ஜோடி தோல்வி!
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“கடவுள் உறுதியளித்திருப்பது ; ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை; உழைப்பிற்கான ஓய்வை; பாதைக்கான ஒளியை!!!.” *-டாக்டர் அப்துல் கலாம்*
*⭕தகவல்துளி⭕*
சிவப்பு ரத்த அணுக்களின் ஆயுட்காலம்
*120 நாட்கள்.*
🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹