இன்றைய முக்கிய செய்திகள்_31/01/2017_ !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வி.கே.சசிகலா தொடங்கி வைக்க வேண்டும்; விழா குழுவினர் வேண்டுகோள்

✳🔯ஜெ.தீபா கட்சி தொடங்குவதில் மும்முரம்; வாரத்தில் 2 நாட்கள் தொண்டர்களை சந்திக்க முடிவு

✳🔯நாமக்கல் அருகே விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் கொலை; 4 பேர் கைது

✳🔯சசிகலா குறித்து சட்டசபையில் காரசார விவாதம்; மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் பேச்சு

✳🔯தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மாற்ற வேண்டும்; தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

✳🔯 2 கப்பல்கள் மோதல்: எண்ணூர் துறைமுகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

✳🔯 ஒசாமா பின்லேடன் படத்துடன் ஸ்கூட்டியில் சென்றவர் யார்? விசாரணை நடத்தப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தகவல்

✳🔯 பாலமேட்டில் 9, அலங்காநல்லூரில் 10-ந்தேதி ஜல்லிக்கட்டு: முதல்-அமைச்சரை சந்தித்த விழாக்குழுவினர் அறிவிப்பு

✳🔯ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳 தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது: ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

🈹🈳ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம் நாளை முதல் அமலுக்கு வருகிறது

🈹🈳மத்திய பட்ஜெட் 
நாளை தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?

🈹🈳மராட்டிய ஐ.டி. நிறுவனத்தில் பயங்கரம் கேரள பெண் என்ஜினீயர் படுகொலை

🈹🈳‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றம் செயல்பட வேண்டும்’ பிரதமர் மோடி விருப்பம்

🈹🈳 பினாமி சொத்து சட்டத்தின் கீழ் பல கோடி மதிப்புள்ள பணம்– சொத்து முடக்கம்

🈹🈳 விவசாயிகள் தற்கொலை பற்றி விவாதம் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேட்டி

🈹🈳 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விமர்சித்த வழக்கு: ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜர்

🈹🈳சமாஜ்வாடி–காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து முலாயம் சிங் யாதவ் பிரசாரம் செய்வார் அகிலேஷ் நம்பிக்கை
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎முஸ்லிம்கள் குடியேற்றத் தடை: அமெரிக்காவில் வலுக்கிறது எதிர்ப்பு

🌍🌎பாகிஸ்தான்: வீட்டுக் காவலில் ஹஃபீஸ் சயீது

🌍🌎கனடா மசூதியில் துப்பாக்கித் தாக்குதல்: 6 பேர் பலி

🌍🌎அகதிகளின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கும் அதிகாரிகள்: டிரம்ப் உத்தரவின் விளைவு!
 
🌍🌎தஜிகிஸ்தான்: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

🌍🌎சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை கடித்து குதறிய புலிகள்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2784-6(-0.22%)  24 காரட் 10கி 
 29310-60(-0.2%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 44700  -300(-0.67%) பார் வெள்ளி 1 கிலோ
 41780  -230(-0.55%)

💰💰 அமெரிக்க அரசின் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவை அதிகம் பாதிக்க வாய்ப்பில்லை; ‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு

💰💰 இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க மாஸ்டர் கார்டு திட்டம்

💰💰 மின்னணு பண பை பரிவர்த்தனைக்கு காப்பீட்டு வசதி: மத்திய அரசு திட்டம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🕴🕴பிசிசிஐயை நிர்வகிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு

🎾🎾தரவரிசை: செரீனா முதலிடம்

🏏🏏ஆஸி.க்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம்: நியூஸிலாந்து த்ரில் வெற்றி

🎗🏅மாநில அளவிலான கராத்தே: நாமக்கல் வீரர்கள் சாம்பியன்

🏐🏆மாநில அளவிலான பீச் வாலிபால்: நாகை, சேலம் அணிகள் சாம்பியன்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!
*–நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்*

*⭕தகவல்துளி⭕*

*ஹர் கோபிந்த் குரானா* உடற்கூறுவியலுக்காக 1968-ல் நோபல் விருது பெற்றார்.
 *🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...