ஜல்லிக்கட்டு வழக்கு: 31ம் தேதி விசாரணை !!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு வரும் 31ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது. 2016ம் ஆண்டு அறிவிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்

தொடர்ந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் முடிவு பற்றி அட்டர்னி ஜெனரல் முகில் ரோகத்ஹி சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக்கூற உள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் 31ம் தேதியன்று விசாரணை நடைபெற உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...