கமிசனுக்கு மேல் 50 காசு பெற்றதாக வழக்கு மனுதாரருக்கு ₹13005,நஷ்ட ஈடு !!

நெல்லை பாளையம்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் 10 ரூ போஸ்டல் ஆர்டருக்கு கூடுதலாக கமிசனுக்கு மேல் 50 காசு பெற்றதாக பாளை வழக்கறிஞர் பிரம்மா தொடர்ந்த வழக்கில் பாளை தலைமை தாபல் நிலையத்திலிருந்து வழக்கு தாரருக்கு ₹13005,நஷ்ட ஈடுகொடுக்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு..


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...