பல்வேறு கல்லூரிகளுக்கு விடுமுறை !! ( விடுமுறை அளித்து போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு )

1.கோவை அரசு கலை கல்லூரிக்கு நாளை விடுமுறை.
2.சென்னை: 31 அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிப்பு ஜனவரி.

3.அம்பேத்கார் பல்கலை.,கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை ஜனவரி.
4.சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,22-ம் தேதி வரை விடுமுறை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...