இந்திய தேர்தல் கமிஷன் முதன்மைச் செயலாளர் வில்பிரட் அனைத்து கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல் பிரசாரம், விளம்பரம், வெளியீடுகளில், அரசியல்சாசன அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள் ஆகியோரின்
புகைப்படங்களை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எந்த வகையிலும் பயன்படுத்தவோ, இணைக்கவோ கூடாது. இந்த உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
அவர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட எந்தவித நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி, வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அந்தந்த கட்சிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும் இந்திய தேர்தல் கமிஷன் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.