இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான வோடோபோன் தனது இந்திய பிரிவை ஐடியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த முயற்சி நடப்பதாக வோடோபோன் தெரிவித்துள்ளது.
மேலும், வோடோபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐடியா நிறுவனத்தின் தலைமையான ஆதித்ய பிர்லா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பின் மூலம், ஐடியா நிறுவனம் வோடபோனுக்கு புதிய பங்குகளை தரும். இதன் மூலம் வோடபோன் இந்தியா பிரிவு வோடபோனிலிருந்து பிரியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ள.