மெரினாவில் கலவர சூழ்நிலை நிலவுகிறது!

ஆயிரக்கணக்கான போலீஸார் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களை வெளியேற்ற முற்பட்டதால்
ஆவேசம்..போலீசாருடன் கடும் வாக்குவாதம்!  வெளியேற மறுத்து அரசுக்கு எதிராக கோஷம்! தண்ணீர் பாட்டில்களை வீசி ஆவேசம்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...