அன்பார்ந்த தமிழக பெருமக்களே,மாணவச்செல்வங்களே மூத்த குடிமக்களே! 🌹அரசு ஊழியர்களே! 🌹அனைத்துப் பள்ளி ஆசிரியர்களே!...!!

📢📢📢📢📢📢📢📢
 
🌹தொன்மையான, பழமையான தமிழ் கலாச்சாரம் என தம்பட்டம் அடிக்கும் கனவான்களே!

 *சற்று* *சிந்திப்பீர்* *செயல்படுவீர்*

🌹உலகிற்கே கலாச்சாரத்தையும், பாரம்பரியமிக்க பண்பாட்டையும் உணர்த்தியது நமது தமிழர் வாழ்க்கை முறை கூவிக்கொண்டிருக்கும் கூண்டுக்கிளிகளே!


  மானமுள்ள தமிழனே உன் நெஞ்சில் வீரமிருந்தால் போராட்ட  களத்திற்கு வா !!

உம்  வயது ஒரு பொருட்டல்ல வீரமாக எழுந்து வா....!!

 இன்றுவிட்டால் என்றும் கிடைக்காது....!!

  வேடிக்கை பார்த்தால் வீணாய்ப் போய்விடுவாய்.....!!

  களத்திற்கு வா!
நம்  கலாச்சாரத்தை  வென்றெடுக்கள் வா...!!

  நம் சந்ததியை காத்திடவா...!!             PETA இனத்துரோகியை வென்றிடுவா...!!

🌹🌹பழமையான, தொன்மையான நமது கலாச்சாரத்தை,பாரம்பரியமிக்க பண்பாட்டை  சீரழிக்க நினைக்கும்,சீரழித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சூறாவளியை விரட்டி அடிக்க வேண்டிய தருணம்,

  இது நடக்காத பட்சத்தில்,
*தமிழன்* *என்றொரு* *பேருண்டு*,
*அவனுக்கு* *உலகில்* *தனித்து* *ஓர்* *இடமுண்டு*                          
     என்று உன் தலைமுறையிடம் சொன்னால்
 அடுத்த தலைமுறை நம்மை காரிஉமிழும்...

🌹🌹*மானம்* *காக்க* *வா*!
🌹🌹*நம்* *வீரம்* *காக்க* *வா*!

     இப்படிக்கு,SSTA -இராபர்ட்
  *மாநிலபொதுச்செயலாளர்
   *SSTA* *மாநில* *அமைப்பு*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...