👍👍👍👍👍👍👍👍👍
அமெரிக்காவில் உள்ள சியாட் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற பாஜக வைச் சார்ந்த
சுப்பிரமணிய சாமியை *அமெரிக்க வாழ் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று தமிழர்களைப் பொறுக்கிகள் என்று சொன்னதற்காக எதிர்ப்பு
தெரிவித்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உதவியுடன் *காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.*
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது *தமிழர்களை பொறுக்கிகள்* என்று கூறியதால் *அவர் மீது உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதையே இது காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.