பீட்டாவுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முறையீடு !!

பீட்டாவுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையீடு செய்துள்ளார். கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற

நீதிபதி மகாதேவன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் வழக்காக தொடர்ந்தால் நாளை விசாரிப்பதாகவும் நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...