*இன்று முதல் விடுமுறை அறிவிப்பு !!

அதன் விபரம் வருமாறு:

*சென்னையில் 31 கல்லுாரிகள் இன்று முதல் விடுமுறை*

*அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் சட்ட கல்லுாரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை.*

*கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை*


*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு வரும் 22ம் தேதி வரை விடுமுறை*

*கோவை அரசு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை*

*கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை*

*மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை*

*மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விடுதியில் உள்ள மாணவ மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரிகளில் விடுதி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.*

*கல்லூரி, பல்கலை., நிர்வாகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டிற்காக தமிழகம் முழவதும் நடந்து வரும் போராட்டம் மேலும் வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...