மெரினாவில் போராட்டம் நடத்த தடை!!

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் போராட்டம் நடத்த தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது.
காவல் துறை அறிவிப்பு

ஏற்கனவே முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பொழுது போக்கிற்காக மெரினாவிற்கு பொதுமக்கள் அதிகளவில்
வருகின்றனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கும் குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி பெற வேண்டும். மெரினாவில் சட்ட விரோதமாக கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...