தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு மத்திய கலாச்சாரம், சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஒப்புதல் !!

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு மத்திய கலாச்சாரம், சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தது. கடந்த திங்களன்று தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இரு அமைச்சகங்கள் ஒப்புதலை அடுத்து மத்திய சட்ட அமைச்சகத்தின் இசைவுக்கு சட்டம் அனுப்பப்படும். பின்னர் சட்ட அமைச்சகத்தின்
ஒப்புதலுக்கு பிறகு குடியரசுத் தலைவர் இசைவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...