முக்கியச் செய்தி !!

*ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: தமிழகத்தில் நாளை ஆட்டோ, கால்டாக்சி, வேன்கள் ஓடாது*

*ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோ, கால்டாக்சி, வேன்கள் ஓடாது என தமிழக
சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை 10 லட்சம் வாகனங்கள் இயங்காது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...