காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு !!

CPS ரத்து : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (TNGEA) காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

1. CPS ரத்து வேண்டும்
2.தமிழகத்தின் 8 வது ஊதியக்குழு அமைக்க வேண்டும்
3. இடைக்கால நிவாரணமாக 20% வழங்க வேண்டும்
4. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

5. Outsourcing,  daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும்
6. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க
தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
02.02.2017 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்
05.03.2017 மாவட்ட தலைநகரங்களில் பேரண
18.03.2017 /25.03.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
25.04.2017 காலவரையற்ற வேலை நிறுத்தம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...