உழவர்சமூகத்தின்வளமைத்திருவிழாவேபொங்கல் தமிழரின்வாழ்வோடும், வளத்தோடும்செழித்தஉயரியபண்பாட்டின்வெளிப்பாடேபொங்கல்.
எந்தமதவரையறைக்குள்ளும்அடங்காதவேளாண்மைவாழ்வின்உற்பத்திசார்ந்தவளமைச்சடங்குகளின்தொகுப்பேபொங்கல்.
இதில் அவதார அம்சங்கள் ஏதுமில்லை நிறுவனப்படுத்தப்பட்ட கடவுள்தன்மை இல்லவே இல்லை.மறு உலகமேன்மை, ஆன்மீகத்தேடல் என்ற எதுவுமே தேடினாலும் கிட்டாது.
மதஉணர்வும், இனஉணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் மக்கள் விழாவாகவே பொங்கல் ஒளிர்விட்டுப்பிரகாசிக்கிறது.
பொங்கல்வரலாறு
பொங்கலைப்பற்றியவரலாற்றுஆதாரம்முதலாம்ராஜேந்திரசோழன்காலத்திலேதான்நமக்குகிடைக்கிறது. முதலாம்ராஜேந்திரன்காலத்துதிருவொற்றியூர்கல்வெட்டு ‘புதியீடுவிழா’ எனபொங்கலைக்குறிக்கிறது. (புதியீடுஎன்பதுமுதல்அறுவடை)
தமிழகவிவசாயத்தில்தொடர்ந்துநிலவும்இருவகைஉற்பத்திமுறைகளை (மருதம்/முல்லைவேளாண்முறைகள்) ஒரேபண்பாட்டின்கீழ்பொருத்தமுறஇணைப்பதில்தமிழர்அடைந்தவெற்றியின்சின்னமேபொங்கல்விழா.
புறநானூற்றுப்பாடலிலும், பரிபாடலிலும்பொங்கல்விழாகுறிப்பிடப்படுகிறது.
பொங்கல்விழாகாலப்போக்கில்பலவளர்ச்சிகளைக்கடந்துவந்துள்ளது. தமிழகத்தில்வேளாண்மையின்வளர்ச்சியோடும், பேரரசுகளின்வளர்ச்சியோடும்மிகுந்ததொடர்புடையதாகவேபொங்கல்தமிழ்மக்களின்பண்பாடாகமலர்ந்தது.
தமிழகம்முழுவதுமானவிவசாயிகளின்ஒற்றுமையைவளமைப்பண்பாட்டைஒரேசமயத்தில்வெளிப்படுத்தும்வகையில்பொங்கல்திருவிழாஉருக்கொண்டது. தைமுதல்நாளைமையமாகக்கொண்டு, வேளாண்மைஆண்டுதொடங்கப்பட்டுஅறுவடைத்திருவிழாகொண்டாடப்பட்டது.
பொலிக! (தமிழரின்மனிதநேயம்)
நெற்பலபொலிக! பொன்பெரிதுசிறக்கஎனபழந்தமிழ்இலக்கியமானஐங்குறுநூறுகூறுகிறது.
பொலிஎன்றசொல்லுக்குபொருள்செழித்தல், மங்கலமாதல்வளமடைதல்என்பதாகும்.
பொலியிடுவதுஎன்பதுமுதியோர்முதல்சிறார்வரைஒன்றுசேர்ந்து ‘பொலியோபொலி’ எனக்கூடிஒலிஎழுப்புவது.
தைப்பொங்கலில்கதிரவன்அறியபுதுப்பானையில்பொங்கலிடுதல்நம்மரபு. பொங்கல்பொங்கிவருகையில்பொலியிடுவதுஉண்டு.
மேலும்மேலும்வளமை: அனைவருக்கும்வளமைஅளித்திடுவாய்எனபூமிக்குஉத்திரவிடும்ஆண்மையோடு‘பொலிபொலி’ பொலிகவோ... பொலி’ என்றஒலிஎழுப்பப்படுகிறது.
இத்தகையபொங்கலைசங்கராந்தியாக - மதம்சார்ந்தபண்டிகைகளில்ஒன்றாகமிகப்பிற்காலத்தில்தான்விளக்கம்கொடுக்கப்பட்டது. இதற்குவேர்இல்லாததால், பொங்கல்விழாஇத்தகையவிளக்கங்களுக்குஎன்றுமேஅடிமையாகிவிடவில்லை.
தமிழர்பண்பாடேஅனைவருக்ககாவும்பொலிக! என்பதே. மாபெரும்தமிழ்மக்கள்இனம்அத்தகையஉயரியபண்பாட்டையேஉருவாக்கியது.
தமிழரின்பண்பாடுமேட்டுக்குடிகளின் ‘உயர்ந்துவாழும்’ மனிதரின்ஆதிக்கப்பண்டுஅல்ல. தமிழரின்பண்பாடுஅனைவருக்குமானசமத்துவப்பண்பாடு.
தமிழர்பண்பாடு (திருவள்ளுவர்முதல்பாரதிவரை)
தமிழர்பண்பாடு ‘பகுத்துண்டுபல்லுயிர்ஓம்புதலே’ ஆகும். தமிழரின்தனிப்பெருமையாய்விளங்கும்திருவள்ளுவர்மனிதநேயசமத்துவசமுதாயம்என்றஇலட்சியத்தையேமுன்வைத்தார்.
“பழிஅஞ்சிபாத்தூண்உடைத்தாயின்வாழ்க்கை
வழியெஞ்சல்எஞ்ஞான்றும்இல்.”
தனதுஉணவைபிறருடன்பகிர்ந்துஉண்பதைபண்பாடாகமுன்வைக்கும். - வள்ளுவர்,
“இரந்தும்உயிர்வாழ்தல்வேண்டின்
பரந்துகெடுகஉலகஇயற்றியான்”
எனபோர்க்குரலும்எழுப்புகிறார்.
திருவள்ளுவர்காலம்தொடங்கியேதமிழர்முன்வைத்தவாழ்க்கைவர்க்கவேறுபாடுகள்அற்ற “வம்பறியாவாழ்க்கைமுறையே” ஆகும். வையத்துவாழ்வாங்குவாழவேதமிழர்முயன்றனர்.
“யாதும்ஊரேயாவரும்கேளிர்” என்றபொதுமைப்பண்பாட்டில்வளர்ந்ததமிழர்பண்பாடுசமயம்கடந்தசமத்துவநெறியையேமுன்வைக்கிறது.
அதனால்தான்சமயம்பாடினாலும்
“பகுத்துண்ணாபாவிகள்விலங்காகவேபிறப்பார்” எனதிருத்தக்கதேவர்பழிந்துரைகிறார்.ஆண் - பெண்என்றவேறுபாடின்றிஇருபாலரும்தமிழகத்தில்மனிதன்மீதுதிணிக்கப்பட்டதீமைகளைஎதிர்த்துப்போராடியதேதமிழர்மரபாகஉருப்பெற்றது.
மாதவியின்அருந்தவப்புதல்விமணிமேகலைஉலகெங்கும்பசிப்பிணியால்வாடுவோருக்குஅன்னமளிப்பதையேவாழ்க்கைப்பணியாகமேற்கொண்டுஅட்சயபாத்திரம்ஏந்தினாள்.
தமிழ்நாட்டுப்பெண்களிலேயேமானுடவிடுதலைக்கானபுரட்சிக்குரலைஎழுப்பியஇயக்கமாயத்திகழ்ந்தசூடிக்கொடுத்தசுடர்மங்கைஆண்டாள்போராடியமரபுதமிழ்மக்களின்மரபு.
சோழப்பெருமன்னர்களின்ஆட்சிகாலத்தில்தமிழகத்தில்சாதி - மதஆதிக்கமும், அரசுசுரண்டலும்தாழ்வுற்றவறுமைமிஞ்சியநிலையை - தமிழகமக்களுக்குஅளித்ததைஎதிர்த்துகவியரசன்கம்பன்குரல்எழுப்பினான்.
“வண்மைஇல்லைஓர்வறுமைஇன்மையால்
திண்மைஇல்லைநேர்செறுநர்இன்மையால்
உண்மைஇல்லைபொய்உரைஇலாமையால்
ஒண்மைஇல்லைபல்கேள்விஓங்கலால்”
“எல்லோரும்எல்லாப்பெருஞ்செல்வமும்எய்தலாலே
இல்லாரும்இல்லைஉடையார்களும்இல்லைமாதோ”
கம்பனின்இந்தபொதுமைப்பண்புதமிழரின்பண்பாட்டில்தமிழரின்குருதியில்தோய்ந்தபண்பாடாகும். இவைக்குஎதிரானஆதிக்கப்பண்பாடுகளைதமிழர்எதிர்த்துபோரிடவேசெய்தனர்.
சாதி, குலம், பிறப்பென்னும்நிறுவனங்கால்மனிதர்கள்பிளவுபடுத்தப்படுவதைதமிழ்சித்தர்கள்மிகுந்தபோர்க்குணத்தோடுஎதிர்த்தார்கள்.
“சாதிப்பிரிவினிலேதீயைமூட்டுவோம்” - பாம்பாட்டிசித்தர்.
“மனிதனேஉலகத்தின்தலைவர் - அவனேஅனைத்துக்கும்மாண்புள்ளபுதல்வன்”-உகலாகாயத்சித்தர்.
பறச்சிஆவதேதடா?
பணத்திஆவதேதடா?
இறைச்சிதோல்எலும்பிலும்
இலக்கம்கட்டிருக்குதோ? - சிவவாக்கியர்
தமிழிலேஇயக்கம்கண்டசமயவாதிகள்யாவரும்தமிழரின்மனிதநேயப்பண்பாட்டுவழியிலேயேஇயக்கம்கண்டதால்தான்நிலைத்தனர். சமயவழிபட்டஆதிக்கத்தைஎதிர்த்தசமயவழிபட்டமனிதநேயப்போராளிகளாகவேஅவர்கள்விளங்கினார்.
சித்தர்கள்கிளர்ச்சியைத்தொடர்ந்துபக்திஇயக்கமும்சூபிஇயக்கமும்மனிதநேயஒருமைப்பாட்டைவளர்ப்பதில்பெரும்பங்காற்றின.
தாழ்த்தப்பட்டவர்களை “திருக்குலத்தோர்” ஆக்கிஅனைவருக்கும்ஆன்மவிடுதலைஎனமுழங்கியராமானுஜர்தொடங்கிஎல்லோரும்இன்புற்றிருக்கநினைப்பதுவேஅல்லாமல்வேறோன்றறியேன்பராபரமேஎனமுழங்கியதாயுமானவர்வரைஅனைவருமேஇந்தப்பண்பாட்டைவளர்த்தவர்களேஆவர்.
19ம்நூற்றாண்டில்வைகுந்தசுவாமிகளும், இராமலிங்கவள்ளலாரும்மானுடசமத்துவம்என்றதமிழ்பண்பாட்டுபதாகையைஉயர்த்திபிடித்தனர்.
“ஆடுகிடாய்கோழிபன்றிஆயனுக்குவேண்டாங்கான்
மேல்தாளம்குரவைதொனிவேண்டாம்கான்ஈசனுக்கு”
“காணிக்கையீடாதுங்கோகாவடிதூக்காதுங்கோ
வீணுக்குதேடுமதல்விருதாவில்போடாதுங்கோ”
என்றவைகுண்டசுவாமிகள்ஏழைகளுக்குதர்மமிடுவதையேபரம்பொருளைஅடையும்வழிஎன்றார்.
இருபதாம்நூற்றாண்டின்இறுதிஆண்டுகளில்இத்தனைஆண்டுகளாகஉருவாக்கப்பட்டு - போற்றிப்போற்றிவளர்க்கப்பட்டதமிழ்தேசியஇனத்தின்அடிப்படைபண்புகளுக்குபெரும்கேடுவிளைந்துவிட்டது.தமிழகத்தின்முற்போக்கானஅறிவாளிக்கூட்டம்மத - சாதியஅடிப்படையில்சிந்திப்பதற்குவழிதிறந்துவிடப்பட்டுவிட்டது.
தமிழ்இனமேவெறுத்தொதுக்கியசாதியஅடையாளங்களும்மதஅடையாளங்களும்தமிழ்அடையாளங்களைஅழித்துகட்டப்படுகிறது.தமிழகநிலைகளில் - தமிழகத்தன்மைக்குஏற்றஇந்துத்துவாஉருவாக்கப்படுகிறது. தமிழர்கள்சாதியாகபிளவுபடுத்தப்பட்டஅவலநாடகம்நிறைவடையும்நிலையில்அடித்தட்டுசாதிகளைமதரீதியாகஒன்றிணைப்பதில்இந்துத்துவாமுன்னேற்றங்களைஅடைந்துவருகிறது. ஒருஅவலநாடகத்துக்கானதயாரிப்புநிறைவடைந்துவருகிறது.
தமிழர்பண்பாட்டின்அடையாளங்களைஅழிப்பதற்கானமதவெறிஅரங்கேறிவருகிறது. இதனைமுற்றிலும்புரிந்துகொள்ளாதஅரசியல்உணர்வுமங்கியநிலையில்திசைதிரும்புகிறதுதமிழகம்!
திராவிடஇயக்கம்1967முதல்தமிழகத்தைஆளும்வாய்ப்பைபெற்றது. சிலசீர்த்திருத்தங்களைதாண்டிஅதுசெல்லவில்லை. திராவிடஅரசியல்ஆட்சிகடந்த35ஆண்டுகளில்தமிழகத்தின்அடிப்படைநலன்களைபுறக்கணித்துவிட்டநிலையில்வெறும்இனவாதஅரசியல்மூலம்மட்டுமேஇனிதமிழகத்தின்பண்பாட்டைமீட்கமுடியாது.
பொருளாதாரசீர்திருத்தமும் - இந்துத்துவாதிட்டமும்ஒருங்கிணைந்தவேலைத்திட்டமாகவேசெயல்டுகிறது. மதவெறிதாக்குதல், பொருளாதாரதாக்குதல்என்றஇரட்டைதாக்குதல்தான்இன்றையதமிழ்மக்களின்மீதான - தமிழ்பண்பாட்டின்மீதானதாக்குதல்ஆகும்.
இந்தஇரட்டைத்தாக்குதலைவீழ்த்திடவும்21-ம்நூற்றாண்டுபுதியசமதர்மத்தைபடைத்திடவும்தமிழ்சமூகம்தயாராகவேண்டும்.புதியசவாலைஎதிர்கொள்ளும்வகையில்தமிழகத்தின்மனிதநேயபண்பாடுபுதியநிலைகளில்வளர்க்கப்படவேண்டும்.
நமதுபுரட்சிஎண்ணங்கள்கொண்டதேசியஇனத்தின்மனிதநேயப்பண்பாடுபற்றியபெருமிதங்கள்நமதுநெஞ்சினுள்நிரம்பியிருக்கிறது. இத்தகையபெருமிதம்வர்க்கஉணர்வும், புரட்சிகரதேசியஇனமாகதமிழர்கள்முன்னேற்றமடையஅவசியமாகும். அதனாலேயேஇத்தகையவிழாக்கள்மக்கள்விழாக்களாகமலரவேண்டும்.
மறைந்த திரு. தேவ பேரின்பன் அவர்களின் 'பொங்கல் விழா - தமிழரின் மனித நேய பண்பாட்டு விழா' என்ற நூலில் இருந்து