விரைவில் உள்ளாட்சி தேர்தல் ???


வரும் ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் வரை தள்ளிப்போகும் என்பதை ஏற்க முடியாது என்றும் ,
இது தொடார்பான விசாரணையில் தேர்தல் ஆணையம் வரும் 31 ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பாணையை தெரிவிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...