இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழி செய்யும் புதிய 'பீம்' செயலியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.
🔷 கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி வெளியான நாள் முதல் இன்று வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
🔷 சுமார் முப்பது லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை இந்த செயலி தற்சமயம் வரை பெற்றுள்ளது.
🔷 அதிகப்படியான டவுன்லோடுகளை பெற்று வரும் பீம் செயலியை போன்றே அதிகளவு போலி செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டறியப்பட்டுள்ளன.
🔷 கூகுள் பிளே ஸ்டோரில் போலி செயலிகள் நிறையவே இருக்கின்றன.
🔷 பிரபலமான செயலிகளின் போலி பதிப்புகள் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமாக கிடைப்பதை போன்றே மத்திய அரசின் பீம் செயலியின் பல்வேறு போலி பதிப்புகளும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
🔷 இங்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பீம் செயலியை கண்டறிவது எப்படி என்பதை பார்ப்போம்..

📲 கூகுள் பிளே ஸ்டோரில் BHIM app என டைப் செய்தாலே மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செயலி முதலிடத்தில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்தே போலி செயலிகள் பின் தொடர்கின்றன.
📲 மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பீம் செயலியை தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (National Payments Corporation of India) தயாரித்துள்ளது.
📲 பீம் செயலியின் சின்னம் (லோகோ) தேசிய கொடியின் நிறத்தை சார்ந்து இரண்டு முக்கோணங்களை கொண்டுள்ளது.
📲 இந்த சின்னத்தில் எவ்வித எழுத்துக்களும் இடம் பெறவில்லை.
📲 மத்திய அரசு வெளியிட்டுள்ள பீம் செயலியின் பெயர் கூகுள் பிளே ஸ்டோரில் வெறும் BHIM என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
📲 மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வைத்து கூகுள் பிளே ஸ்டோரில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பீம் செயலியை கண்டறிந்து கொள்ளலாம்.