கொந்தளிக்கும் தமிழகம் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கின்றன...!!

முக்கியச் செய்தி

*மு.க.ஸ்டாலின் புகார்*

*அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் மனு*
*ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் பங்கேற்பு.                                                    *கரூர் தாலுக அலுவலகம் முன்பு ஜல்லிகட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் வருக வருக வருக

*தளவாய் பட்டியில் நாம் தமிழர் கட்சி நட த்து ம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்..உடன் பாடகர் அருண்ராச் காமராச்
*Jallikattu*  ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை மெரினாவில் போராட்டம். *டி.ராஜேந்தர் உள்ளிட்ட பிரபலங்களும்* பங்கேற்க உள்ளதாக தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...