ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு்!!

மே.வங்காளத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக துணைத்தலைவர் கைது!!!


கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலம் பாஜக துணைத்தலைவர் ஜெய் பிரகாஷ் மஜூம்தார் ஆசிரியர் தகுதி தேர்வில்
முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் பாஜக துணைத்தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...