ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியாது: மோடி கைவிரிப்பு !!

 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரதமர் மோடி
தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முடிவும் ஏதும் எடுக்க முடியாது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...