ஜல்லிக்கட்டுசட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு !!

*தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு*

*6 வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு*


*வன்முறையை தடுக்க தவறியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி*

*ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...