"புரிதலை மேம்படுத்தும் புத்தாக்கப் பயிற்சி" என்ற கையேட்டினை எடுத்து வரவும் !!

👆 நாளை 28-01-2017 அன்று  நடைபெற உள்ள CRC வகுப்பிற்கு, இக்கல்வியாண்டின் முதல் CRC- க்கு வழங்கப்பட்ட "புரிதலை மேம்படுத்தும்
புத்தாக்கப் பயிற்சி" என்ற கையேட்டினை அனைவரும் எடுத்து வரவும். அக்கையேட்டின் Part II CRC வகுப்பு நாளை நடைபெறுகிறது. இது தொடக்க நிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...