ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர இளைஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில்
ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆந்திராவுக்கு, ஏற்கனவே சிறப்பு பொருளாதார அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளோம். மாநிலத்தின் நலன் பாதிக்கப்பட்டால், அதற்காக போராட்டக் களத்தில் குதிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.