தடையை மீறி ரேக்ளா ரேஸ்!!

கோவை எட்டிமடையில் தடையை மீறி ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது. அதில், சுற்றுவட்டரங்களில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 80 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். நாகை மாவட்டம் சீர்காழியிலும் ஏராளமானோர் ரேக்ளா வண்டிகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்.



மாடு விடும் விழா :

திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள வீரனூர், மேல் சோழங்குப்பம், கீழ்ப்பாலூர், ஆலத்தூர் உள்ளிட்ட 5 கிராமங்களில் மாடுவிடும் விழா 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...