BREAKING NEWS !!

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிப்பு.

இதற்கான அன்னவாரி சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி
முழுமையாக ரத்து செய்யப்படும். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.


வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும் என்றும் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...