இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துகொள்ள - " ECI APP " - தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி என அனைவரும் பயன்பெறும் வகையில் , ECI APP என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்
புதிய செயலியில் என்னவெல்லாம் இருக்கும்?


எப்படி பெயர் சேர்ப்பது ?
வாக்கு சாவடி எங்கு அமைகப்பட்டுள்ளது ? உள்ளிட்ட பல விவரங்கள் உள்ளடிக்கி இருக்கும் .
வாக்காளர்களுக்கு சாதகம் என்ன ?
வேட்பாளர்கள் வேட்பு மனுவின் போது தாக்கல் செய்த பிரமான பத்திரங்களை நேரடியாக பார்க்க முடியும் என்பது குறிபிடத்தக்கது.

மேலும், வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் பார்க்க முடியும் என்பது குறிபிடத்தக்கது.
ECI APP கூடுதல் அம்சங்கள் :
வாக்காளர் அடையாள சீட்டுகளை, நாமே நகல் எடுத்து க்கொள்ளலாம் .

பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது , இந்த செயலி மிகுத்த பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இனி வரும் காலங்களில் குறிப்பாக தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் இந்த செயலி உபயோகப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...