EMIS New Entry / Update !!

6,7,8 ஆம் வகுப்பிற்கு EMIS புதிய பதிவு செய்யலாம்* எனவே அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களும் பதிவை புதுப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...