FLASH NEWS !!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு  சொந்த ஊர் நரவாரிப்பள்ளியில் அவரது வீடு அருகே  தடையை மீறி ஜல்லிக்கட்டு. 100 க்கணக்கான

காளைகள் கலந்துகொண்டன. பார்வையாளர்களாக பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...