SSTA FLASH பின்னேற்பு குறித்து , மாநில பொறுப்பாளர்கள் அவசரமாக சென்னை பயணம் !!!

*🌹SSTA-FLASH🌹*
SSTA-வின் முக்கிய கோரிக்கையான முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குவதற்காக கடந்த இரண்டுவருடத்திற்கு மேலாக தொடர் கோரிக்கையாக வைத்து வருகிறது.
SSTA வின் தொடர் கோரிக்கையின் பலனாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடமிருந்து இருமுறை முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்களின் விபரங்களை
மாவட்டவாரியாக தகவல் பெறப்பட்டது.மேலும் மூன்று முறை அரசிடம் திரும்ப தகவல் பல கேட்டு இயக்குநரகத்திற்கு திருப்பப்பட்டது.ஒவ்வொரு முறையும் SSTA தொடர் அழுத்தம் கொடுத்து வந்தது.
இந்நிலையில் நேற்று (03.01.2017) தொ.க.இயக்குனர் அவர்கள் மாவட்ட. தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட   கடிதத்தில்  முன்அனுமதி பெறாமல் பயின்றவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள் பற்றி கேட்கப்பட்டுள்ளதால் நமது ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலிருக்க அவசரமாக "SSTA மாநில நிர்வாகிகள் சென்னை "செல்கின்றனர்.மேலும் இ.ஆ ஊதிய வழக்கு குறித்து நிலையை ஆராய்ந்து விரைவுபடுத்திடவும் சென்னை பயணம் மேற்கொள்கின்றது.

வென்று காட்டும் !! SSTA.                   வென்று காட்டும்.  !! SSTA

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...