பிப்ரவரி 20 முதல் சேமிப்பு வங்கி கணக்குகளில் ரூ.50,000 பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 13ம் தேதி முதல் சேமிப்பு வங்கி
கணக்குகளில் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது சேமிப்பு வங்கி கணக்குகளில் ரூ.24000 பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடை நீக்கி உத்தரவிட்டுள்ளது.