மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்: ஆணையர் ஜார்ஜ் அறிவிப்பு !!

 சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது எனஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...