16 வழக்கறிஞர்கள் 'சீனியர்' அந்தஸ்து !!

சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பதவி வகிக்கும் மூவர் உட்பட, 16 பேருக்கு, மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.
உயர் நீதிமன்றத்தில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக சி.மணிசங்கர்,
எஸ்.டி.எஸ்.மூர்த்தி, வி.அய்யாதுரை உள்ளனர். இவர்கள் உட்பட, 16 வழக்கறிஞர்களுக்கு, மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதை, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்
தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...