இன்றைய முக்கிய செய்திகள்_18/02/2017_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟சனி🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯சட்டசபையில் இன்று ஓட்டெடுப்பு அரசுக்கு எதிராக ஓட்டுப்போட தி.மு.க. முடிவு

✳🔯29 ஆண்டுகளுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு மெஜாரிட்டியை நிரூபிப்பாரா, எடப்பாடி பழனிசாமி?

✳🔯குடும்ப ஆட்சி கூடாது என்ற கொள்கையை காப்பாற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் இறுதி வேண்டுகோள்

✳🔯சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு: போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்


✳🔯நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு சட்டசபைக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள்

✳🔯 என் மகன் நல்லாட்சி புரிவான் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் பேட்டி

✳🔯 உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லையா? தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு கடும் கண்டனம்

✳🔯 ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி.ரமேஷ் பதவி ஏற்பு

✳🔯 சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட கதை: முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியீடு

✳🔯 ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சபாநாயகரிடம், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை

✳🔯 தமிழகம் முழுவதும் போராட்டம்: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது

✳🔯 சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கட்ஜூ பேட்டி
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳நாட்டில் பணப்புழக்கம் சீரடைந்துவிட்டது: அருண் ஜேட்லி

🈹🈳நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவில் சரிவிலிருந்து மீண்டெழும்: ரிசர்வ் வங்கி

🈹🈳சிவ்பால் சிங்குக்கு எதிராக அகிலேஷ் தாக்கு: சமாஜவாதி கட்சியில் பரபரப்பு

🈹🈳உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் திறக்க வேண்டும்: தமிழக அரசு

🈹🈳சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!

🈹🈳தேர்தல் பிரசாரம்: நேரடி ஒளிபரப்பை பணம் கொடுத்து வெளியிடும் செய்தியாக அறிவிக்க வேண்டும்: கம்யூனிஸ்ட்

🈹🈳உத்தரபிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை மோடி மீது பிரியங்கா தாக்கு

🈹🈳 பொதுச் செயலாளராக நியமனம் : சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

🈹🈳 மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: மேற்பார்வைக்குழு கூட்ட தகவல்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎விரைவில் புதிய குடியேற்றத் தடை சட்டம்': அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

🌍🌎சார்க் அமைப்பை இந்தியா பலவீனப்படுத்துகிறது: நோபாள முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு

🌍🌎மசூத் அஸாருக்கு எதிராக உறுதியான ஆதாரம் தேவை: சீனா

🌎🌍ஊழல் வழக்கில் சாம்சங் துணைத் தலைவர் கைது

🌍🌎இராக்கில் ஐ.எஸ். தாக்குதல்: 59 பேர் பலி

🌍🌎பாகிஸ்தான் மசூதி தாக்குதல் எதிரொலி: போலீஸாரின் அதிரடி வேட்டையில்
42 பயங்கரவாதிகள் பலி
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 28412(+0.07%)  24 காரட் 10கி
 2990020(+0.07%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 46700  100(+0.21%)  பார் வெள்ளி 1 கிலோ
 43630  110(+0.25%)

💰💰 5 மாதங்களில் காணாத வகையில் பங்குச் சந்தைகளில் ஏற்றம்

💰💰மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்

💰💰'செபி'யின் புதிய தலைவர் பதவிக் காலம் குறைப்பு

💰💰பல்வேறு பொதுத் துறை வங்கிகளுக்கான 8 செயல் இயக்குநர்கள் நியமனம்

💰💰ஏர்-இந்தியா சேவையில் முதன் முதலாக "ஏ320 நியோ' விமானம்

💰💰ஜார்க்கண்டில் வேதாந்தா ரூ.6,600 கோடி முதலீடு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏டி20: நியூஸிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா

🏏🏏இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி: ஸ்மித், மார்ஷ் சதம்; ஆஸ்திரேலியா-327/5

🏏🏏ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20: ஆஸி.யை வீழ்த்தியது இலங்கை

🏏🏏மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி தகுதி

🎾🎾ராட்டெர்டாம் ஓபன் காலிறுதியில் சிலிச், டிமிட்ரோவ்

🏸🏸பாட்மிண்டன் தரவரிசை 5-ஆவது இடத்தில் சிந்து
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“தேசிய வாழ்வின் அனைத்து ஸ்தாபனங்களிலும்  சமூக, பொருளாதார அரசியல் நீதி உணர்வு  பரவ வகை செய்ய வேண்டும்”
*-அண்ணல் அம்பேத்கர்*

*⭕தகவல்துளி⭕*
அணி சேரா நாடுகளின் முதல் கூட்டம் *பெல்கிரேடில்* நடைபெற்றது.
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...