ஸ்டாலின் உள்ளிட்ட 2000 திமுக.,வினர் மீது வழக்கு!!!

 சென்னை மெரினாவில் தடையை மீறி நேற்று போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டாலின் மட்டுமின்றி 63
எம்.எல்.ஏ.,க்கள், 3 எம்.பி.,க்கள் உள்ளிட்ட 2000 திமுக.,வினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தியது, சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...