*தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை : அருண் ஜெட்லி*
*ரூ50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி*
*ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை*
*ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம்...*
*ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கு வரி 10% இருந்து 5% ஆக குறைப்பு*
*அரசியல் கட்சிகளுக்கு ஒருவர் ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக தரலாம்.