*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்
✳🔯விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம்’ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
✳🔯ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்
✳🔯ரூ.600 கோடி செலவில் செங்கல்பட்டில் மருத்துவ வளாகம் 8 மாதங்களில் செயல்பட தொடங்கும்
✳🔯தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒட்டு மொத்த மக்களும் ஆதரவு தர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
✳🔯 தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம், தீபா கூட்டாக சுற்றுப்பயணம்
✳🔯 10 சதவீதம் பேர் மட்டுமே சேருகிறார்கள் ராணுவ அதிகாரிகளாக சேர தமிழகத்தில் விழிப்புணர்வு தேவை ராணுவ அதிகாரி பேட்டி
✳🔯 நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை இலங்கை மீனவர்கள் அள்ளி சென்றனர்
✳🔯ஜனாதிபதியுடன் 23–ந் தேதி மு.க.ஸ்டாலின் சந்திப்பு
✳🔯 சென்னை எழும்பூர்–நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳உத்தரபிரதேசத்தில் 4–ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
🈵🈳சுடுகாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு: பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
🈵🈳கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம்: நிபுணர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை
🈵🈳கணக்கில் காட்டாத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு எதிரான வருமான வரித்துறையின் 2–வது வேட்டை
🈵🈳சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?
🈵🈳தலித்துகளுக்கு எதிரானவர் மோடி: மாயாவதி பதிலடி
🈵🈳உ.பி.யில் மார்ச் 11-இல் நல்ல காலம் பிறக்கும்
மோடியும், அமித் ஷாவும் பயங்கரவாதிகள்: சமாஜவாதி அமைச்சர் பேச்சால் சர்ச்சை
🈵🈳மத்திய அரசு திட்டங்களை பிரபலப்படுத்தும் அதிகாரிகளை கௌரவிக்க மோடி திட்டம்
🈵🈳அப்பாவிகளைக் கொல்லும் பயங்கரவாதிகள் குடும்ப உறவுகளை மறந்து விட வேண்டும்
🈵🈳ரூ.2000 நோட்டை திரும்பப் பெற வேண்டும்: யோகா குரு பாபா ராம்தேவ்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரம்: "இரு நாடுகள்' தீர்வே அமைதிக்கு வழி
🌍🌎இந்தியா - பாக் இடையே அணு ஆயுத விபத்து முன்னெச்சரிக்கை ஒப்பந்தம் நீட்டிப்பு
🌍🌎'இலங்கை எம்.பி.க்களுக்கு தமிழ் தெரிந்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்'
🌍🌎இலங்கை அதிபர், தமிழ் பிரதிநிதிகளுடன் வெளியுறவுச் செயலர் சந்திப்பு
🌍🌎ஹஃபீஸ் சயீது அழிக்கப்பட வேண்டும்: ஆப்கன் நாடாளுமன்ற அவைத் தலைவர்
🌍🌎இராக் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் உத்தேசமில்லை: அமெரிக்கா
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2827(No change) 24 காரட் 10கி
29760(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
46300 (No change) பார் வெள்ளி 1 கிலோ
43300 30(+0.07%)
💰💰 பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிப்பு; கார்ப்பரேட் நிறுவனங்கள் புலம்பல்
💰💰 ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறினால் வருவாய் 20 சதவீதம் உயரும்
💰💰 ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கத்தில் நகை வாங்கினால் 1 சதவீத வரி
💰💰 மேப்மை இண்டியா நிறுவனம் வருவாய் ரூ.1,000 கோடி
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏ஐபிஎல் ஏலம்: பென் ஸ்டோக்ஸை ரூ.14.5 கோடிக்கு வாங்கியது புணே : டைமல் மில்ஸுக்கு ரூ.12 கோடி
🏏🏏சர்வதேச கிரிக்கெட்: விடை பெற்றார் அப்ரிதி
🏏🏏ஐபிஎல்-லில் முதல்முறையாக இடம்பிடித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்!
🏏🏏ஐபிஎல் ஏலம்: கோடிகளைச் சம்பளமாகப் பெறும் தமிழக வீரர்கள்
🏅🏆 தென்னிந்திய கபடி: அரியலூர் சாம்பியன்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே !!!!.”
*-தந்தை பெரியார்*
*⭕தகவல்துளி⭕*
மனோன்மணியம் நாடகத்தின் முதல் நூல் *"இரகசிய வழி"*என்ற நூலாகும்.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹