*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟புதன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 32 லட்சம் விவசாயிகளுக்குரூ.2,247 கோடி நிவாரண உதவி தமிழக அரசு அறிவிப்பு
✳🔯 தி.மு.க., வழக்கு: ஐகோர்ட் இன்று விசாரணை
✳🔯நம்பிக்கை இல்லா தீர்மானம் தி.மு.க. சார்பில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது
✳🔯சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது
✳🔯உள்ளாட்சி தேர்தலை மே 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
✳🔯தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்
✳🔯 மதுக்கடை வழிகாட்டி பலகைகள் மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறார்
✳🔯 ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடாதது ஏமாற்றம் அளிக்கிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
✳🔯 திருச்சியில் மாநில செயற்குழு: த.மா.கா.வுக்கு புதிய கொடியை ஜி.கே.வாசன் அறிமுகம் செய்தார்
✳🔯 12½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு
✳🔯 உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
✳🔯 ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு
✳🔯தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: நடிகர் விஷால் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
✳🔯 அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு உத்தரவில் தான் தெரியவரும் திருநாவுக்கரசர் பேட்டி
✳🔯சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பப்படுகிறது
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳 ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம்: மக்கள் எதிர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே
🈵🈳 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெறும் வெங்கையா நாயுடு பேட்டி
🈵🈳 கடலோர பகுதி பாதுகாப்பை மேம்படுத்த ரூ.800 கோடியில் 38 ரேடார் மையங்கள் மத்திய அரசு அனுமதி
🈵🈳 ஐதராபாத்தில் சினிமா தணிக்கை அலுவலகம் சூறை 6 மாணவர்கள் கைது
🈵🈳ஜல்லிக்கட்டில் மிருக வதையை உறுதிப்படுத்தும் ஆதாரம் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல்: ’பீட்டா' இந்திய தலைவர்
🈵🈳அகிலேஷை விட கழுதைகள் விசுவாசமானவை: பாஜக பதிலடி
🈵🈳அமேதி தொகுதி வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு முடக்குவது வேதனை அளிக்கிறது: ராகுல்
🈵🈳குறைந்த விலை வீடுகளைக் கட்டித்தர ஒரு தனியார் நிறுவனம் கூட முன்வரவில்லை
🈵🈳ஐபிஎல் சூதாட்ட ஊழல்: அமலாக்கத் துறை முன்னாள் இணை இயக்குநர் கைது
🈵🈳எந்தக் காரணத்துக்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது: இந்தியா
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌍இலங்கை வறட்சிக்கு இந்தியா உடனடி உதவி
🌎🌍ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் திடீர் மரணம்
🌎🌍அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மெக்மாஸ்டர் நியமனம்
🌎🌍சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு
🌎🌍வட கொரிய அதிபர் சகோதரர் மரண விவகாரம்: நீடிக்கும் மர்மம்
🌎🌍ஹஃபீஸ் சயீதால் எங்களுக்கு அச்சுறுத்தல்: பாகிஸ்தான்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2819-5(-0.18%) 24 காரட் 10கி
29670-60(-0.2%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
46100 -200(-0.43%) பார் வெள்ளி 1 கிலோ
43085 -200(-0.46%)
💰💰 7வது ஊதிய குழு பரிந்துரையின் சீராய்வு முடிந்தது; மத்திய அரசு ஊழியர்கள் ‘அலவன்ஸ்’ உயருகிறது
💰💰 பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்
💰💰 ‘டாடா குழும நிறுவனங்கள் பின்தங்காமல் அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கும்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏆மகளிர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
🏏🏏இதர அணிகளைப் போலவே ஆஸி.யையும் எதிர்கொள்வோம்
🏏🏏தோனி, ஸ்மித்துடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன்
🎾🎾லேவர் கோப்பை டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் நடாலுடன் விளையாட ஃபெடரர் விருப்பம்
🔫🔫துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியை 2019-இல் நடத்துகிறது இந்தியா
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.”
*-டாக்டர் அப்துல் கலாம்*
*⭕தகவல்துளி⭕*
இந்திய உச்ச நீதி மன்றத்தின் முதல் தலைமை நீதிபதி *எச்.கே.கானியா.*
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹